தமிழகத்தில் குளம், ஏரி உள்பட நீர்நிலைகளை புனர மைக்கும் பணியில் சிட்டி யூனியன் வங்கி முக்கிய பங்கேற்றி வருகிறது.
தமிழகத்தில் குளம், ஏரி உள்பட நீர்நிலைகளை புனர மைக்கும் பணியில் சிட்டி யூனியன் வங்கி முக்கிய பங்கேற்றி வருகிறது.
சிட்டி யூனியன் வங்கியின் மொத்தவணிகம் கடந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 513 கோடியாக அதிகரித்துள்ளதாக நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான காமகோடி தெரிவித்துள்ளார்